இந்திய வனத் துறையில் வேலை


மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்திய வனத் துறையில் காலியாக உள்ள வனத் துறை அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

காலியிடங்கள்: 90




வயது : 21-32க்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: ஏதாவது ஒரு இளங்கலை பட்டம் படித்திருக்க வேண்டும்.

தேர்வு முறை: முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

முதல்நிலைத் தேர்வு நடைபெறும் இடம்: சென்னை, மதுரை, வேலூர், கோவை

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.




விண்ணப்பிக்க கடைசித் தேதி: 03/03/2020

மேலும் விவரங்களுக்கு இந்த https://upsc.gov.in/ இணையதளத்தில் சென்று பாருங்கள்
Share:

Total Pageviews

Categories