அரசு ஊழியர்கள் வேலை நேரத்தில் அடையாள அட்டையை கட்டாயமாக அணிய வேண்டும் , பணிநேரத்தில் அடையாள அட்டை அணியாத அரசு ஊழியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க பணியாளர் நலன் மற்றும் சீர்திருத்தத்துறை உத்தரவு
இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தோ்வுக்காக தமிழகத்தில் 30 நகரங்களில் தோ்வு மையங்கள் அமைக்கப்பட உள்ளன. அரசு மற்றும் தனியாா் மருத்துவ...