Search This Blog

Friday, March 13, 2020

110 விதியின் கீழ் பள்ளிக் கல்வித்துறைக்கு முதல்வர் புதிய அறிவிப்புகள்

0 comments
தமிழ்நாட்டில் புதிதாக தொடங்க உள்ள தொடக்கப் பள்ளிகளுக்கும், தரம் உயர்த்தப்படும் நடுநிலை, உயர்நிலைப் பள்ளிகளுக்கும் புதிதாக பணிநியமனம் இல்லை, ஆசிரியர்கள் பணிநிரவல் மூலமாக நியமனம். 4,282 உயர்நிலை, மேல்நிலை பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படும்", "அரசு உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்", "தமிழகத்தில் 25 புதிய துவக்கப் பள்ளிகள் தொடங்கப்படும்" பேரவை விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு, ரூ.23 கோடியில் தீ தடுப்பு அதிரடிப் படை உருவாக்கப்படும்- முதலமைச்சர் "10 பொறியியல் கல்லூரிகள், 45 பல்வகை கல்லூரிகளின் பராமரிப்பு செலவுக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு"




Click Here - Chief Minister's 110 statement-Date13.3.2020 - Pdf

No comments:

Post a Comment