Breaking

Monday, March 23, 2020

11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்






11, 12ஆம் பொதுத் தேர்வுகளை 30 நிமிடங்கள் தாமதமாக தொடங்க சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல். கொரோனா முன்னெச்சரிக்கையாக குறைவான அளவிலேயே பேருந்துகள் இயக்கப்படுவதாக தொடரப்பட்ட வழக்கில் அறிவுறுத்தல்

No comments:

Post a Comment