Search This Blog

Friday, March 6, 2020

11,12ஆம் வகுப்புக்கான அக மதிப்பீடு மதிப்பெண்கள் (Internal Marks) மற்றும் செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை (Practical Marks) ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய கால அவகாசம் நீட்டிப்பு.

0 comments
மேல்நிலை முதலாம் மற்றும் இரண்டாம் ஆண்டிற்கான அக மதிப்பீடு மதிப்பெண்கள் (Internal Marks) மற்றும் செய்முறைத் தேர்வு மதிப்பெண்களை (Practical Marks) ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய 10.03.2020 வரை கால அவகாசம் செய்து தேர்வுத்துறை இயக்குநர் உத்தரவு.


No comments:

Post a Comment