Breaking

Monday, March 23, 2020

11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஒத்திவைப்பு






இன்னும் ஒரு தேர்வு உள்ள நிலையில் நாளை மாலை முதல் 144 தடை உத்தரவு காரணமாக 26ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடைபெறும்.

No comments:

Post a Comment