JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

தமிழக காவல்துறைக்கு உட்பட்ட Police Shorthand Bureau (SBCID) பிரிவின் கீழ் TNSPSS நிறுவனத்தில் ஜூனியர் ரிப்போர்ட்டர் பணியிடம் காலியாக இருப்பதாகவும், அதனை நிரப்பதற்காக வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை எதுவும் தேவையில்லை. இந்த வேலைவாய்ப்புக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடம் :
ஜூனியர் ரிப்போர்டர் : 29 காலிப்பணியிடங்கள்
கல்வித் தகுதி :
12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தமிழை ஒரு பாடமாகப் படித்திருக்க வேண்டும். ஆங்கில சுருக்கெழுத்து மற்றும் ஆங்கில தட்டச்சு முடித்திருக்க வேண்டும், கூடவே கணினி அறிவும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு முறை :
விண்ணப்பதாரர்கள் தகுதித் தேர்வு மற்றும் வாய்மொழித் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். உடற்திறன் தேர்வு மற்றும் மருத்துவ பரிசோதனை கிடையாது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் சுய விண்ணப்பம் தயாரித்து விண்ணப்பிக்க வேண்டும். மேலும் முழுமையான விவரங்களை அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை https://www.tamilminutes.com/wp-content/uploads/2020/03/Tamilnadu-Police-Shorthand-Bureau-SBCID-Job.jpg பார்த்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 31.03.2020
No comments:
Post a Comment