Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 11, 2020

கூட்டுறவு சங்கங்களில் வேலை!!



காஞ்சிபுரம் மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டில் கீழ் செயல்படும், நகர கூட்டுறவு வங்கி, நகர கூட்டுறவு கடன் சங்கம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம், மாவட்டக் கூட்டுறவு ஒன்றியம், பணியாளர் கூட்டுறவு கடன் சங்கம், பிரதம கூட்டுறவு பண்டகசாலை, கூட்டுறவு விற்பனை சங்கம், மாவட்டக் கூட்டுறவு அச்சகம் உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள காலி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.



காலி பணியிடங்கள்: 113
பதவி; உதவியாளர்
விண்ணப்பிக்க வயது வரம்பு: 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: 10+2, டிகிரி படித்திருக்க வேண்டும் மற்றும் கூட்டுறவு பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
மாச சம்பளம்: ரூ.24,000/- முதல் ரூ.62,000/- வரை.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.250/-
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 31/3/2020
மேலும் விவரங்களுக்கு இந்த http://www.kpmdrb.in/ இணையதளத்தில் சென்று பாருங்கள்

No comments:

Post a Comment