Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, March 1, 2020

ஓய்வு பெற்ற ஆசிரியரின் SR ல் இரண்டு ஆண்டுகளுக்குரிய EL பதியாமல் விடுபட்டுள்ளது. பணப்பலன் பெற முடியுமா? எந்த அதிகாரியை அனுகி பணப்பலனை பெறலாம் ? CM CELL Reply!



ஒரு தொழிற்கல்வி ஆசிரியரின் பணிப்பதிவேட்டில் இரண்டு ஆண்டுகளுக்கு உரிய ஈட்டிய விடுப்பு ( EL - 1717 நாட்கள் ) பதிவு செய்யாமல் விடுபட்டு உள்ளது . அது தற்போது ஓய்வுபெற்ற பின்னர் கண்டறியப்பட்டது . அதை சரிசெய்யும் பொருட்டு அந்த சம்மந்தப்பட்ட ஆசிரியர் பணிபுரிந்த பள்ளியின் தற்போதைய தலைமை ஆசிரியர் விடுபட்ட பதிவினை பதிவு செய்து பணப்பலன்களைப் பெற்றுத் தர அதிகாரம் உள்ளதா ? இல்லை எனில் இந்த சிக்கல் தீர்வு காணும் விதமாக எந்த அதிகாரியை அணுக வேண்டும் ? தெளிவான விபரம் தேவை .



CM CELL Reply :
ஏற்கப்படுகிறது . கடைசியாக பணிபுரிந்த தலைமை ஆசிரியராலேயே உரிய பதிவுகள் | மேற்கொள்ளலாம் என்ற விவரம் மனுதாரருக்கு தெரிவிக்கப்படுகிறது . ப . க . இ . ஓ . மு . எண் . 30575 / M1 / இ2 / 2019 நாள் 09 . 09 . 2019 .

No comments:

Post a Comment