Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 23, 2020

தமிழகத்தில் 33 பேருக்கு கொரோனா பாதிப்பு - மாவட்ட வாரியான பட்டியல் வெளியீடு.



தமிழகத்தில் இன்று 33 பேருக்கு கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர்களின் எண்ணிக்கை 1629 ஆக அதிகரிப்பு - சுகாதாரத்துறை.
தமிழகத்தில் 662 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்
அதிகபட்சமாக கரூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் கோவை இஎஸ்ஐ மருத்துவமனையில் இருந்து தலா 106 பேர் வீடு திரும்பினர்.
கொரோனா மொத்த பாதிப்பு - 1629
குணமடைந்தவர்கள் - 662

No comments:

Post a Comment