Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, April 23, 2020

ஊரடங்கு மே 3 பிறகு மீண்டும் நீட்டிப்பு?


ஊரடங்கை நீட்டிப்பதை குறித்து மாநில முதல்வர்களுடன் ஆலோசிக்க உள்ளதாக தகவல். ஏற்கனவே மே 3 தேதி வரை நீட்டிக்கப்பட்ட நிலையில் மேலும் நீட்டிப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட உள்ளதாக தகவல்.
வரும் திங்களன்று அனைத்து மாநில முதல்வருடன் பாரத பிரதமர் மோடி ஆலோசனை செய்ய உள்ளார்.

No comments:

Post a Comment