இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலை (இக்னோ)சென்னைமண்டல இயக்குநர் வெளியிட்டட செய்திக்குறிப்பு:
2020 ஜனவரி பருவத்தில் தொலைதூரக் கல்வியில் சேர்ந்த தமிழக மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடப்புத்தகம் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ கத்தைச் சேர்ந்த இக்னோ மாணவர்கள் பல்கலைக்கழக
இணையதளத்தின் (www.ignou.ac.in) மூலமாக ஆன்லைன் பாடப்புத்தகங்களை (e-Gyankosh) பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், கூகுள் பிளேஸ்டோரில் இருந்து IGNOU e-content என்ற செயலியை பதிவிறக்கம் செய்தும் படிக்கலாம்.
ஒவ்வொரு படிப்புக்குரிய அசைன்மென்ட்களை சமர்ப்பிப் பதற்கும் தேர்வுக்கு விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கும் கடைசி தேதி ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Monday, April 6, 2020
தொலைதூரக் கல்வி மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடப்புத்தகம்
Tags
கல்விச்செய்திகள்
கல்விச்செய்திகள்
Tags
கல்விச்செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment