
சீரகக் குடிநீர் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
சென்னை: தினமும் தண்ணீருடன் சிறிது சீரகத்தைப் போட்டு நன்கு கொதிக்க வைத்து 'சீரகக் குடிநீர்' தயார் செய்து வைத்துக் கொள்ளவும்.
இதை, நாள்முழுவதும், அவ்வப்போது பருகி வர, எந்தவித அஜீரணக் கோளாறுகளும் வராது. நீர்மூலம் பரவும் நோய்களைத் தடுக்கலாம். பசி ருசியைத் தூண்டும் தன்மையும் ஆகும் இந்தச் சீரக நீர். உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
சிறிது சீரகத்தை மென்று தின்று ஒரு டம்ளர் குளிர்ந்த நீரைக் குடித்தால் தலைச்சுற்று குணமாகும்.
சீரகம், நோய் எதிர்ப்பு, தலைச்சுற்றல், பசியை தூண்டும்



No comments:
Post a Comment