
டெல்லி: சிறுபான்மையின கல்வி நிறுவனங்களின் உரிமைகளை பறிக்கும் வகையில் NEET தேர்வு இல்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. சிறுபான்மையினரின் கல்வி நிறுவனங்களுக்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க இயலாது என்றும் மருத்துவ படிப்பு வியாபாரம் ஆக்கப்படுவதை தடுக்க நீட் தேர்வு என்பது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



No comments:
Post a Comment