Subscribe Us

Thursday, May 21, 2020

செலவினங்களை குறைக்க தமிழக அரசு அதிரடி அரசாணை வெளியீடு

அரசு அதிகாரிகள் விமானங்களில் உயர் வகுப்பில் பயணிக்க அனுமதி கிடையாது
மொத்த செலவில் 20 சதவீதத்தை குறைக்க தமிழக அரசு முடிவு
அரசு விழாக்களில் பொன்னாடை, பூங்கொத்து, நினைவுப் பரிசு வழங்கலை தவிர்க்க வேண்டும்
நிர்வாக ரீதியான பணி மாற்றத்திற்கு மட்டுமே அனுமதி
மதிய விருந்து, இரவு விருந்துகளை தவிர்க்க அதிகாரிகளுக்கு அறிவுரை

No comments:

Post a Comment

Popular Feed