Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 2, 2020

தேசிய உர நிறுவனத்தில் வேலை.



தேசிய உர நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
காலி பணியிடங்கள்: 52
பதவி: Experienced Professional (Manager, Engineer, Senior Chemist)
வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்
இன்டர்வியூ: தகுதிப் பட்டியல், நேர்முகத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தேர்ச்சி நடைபெறும்
மாச சம்பளம்: ரூ.40,000 முதல் ரூ.2,00,000 வரை
கடைசித் தேதி: 27/05/2020
மேலும் விவரங்களுக்கு இந்த https://www.nationalfertilizers.com/images/pdf/career/noida/ADVERTISEMENT%3Cem%3EEXPERIENCED%20TECHNICAL%20PROFESSIONAL-2020%3C/em%3Een.pdf இணையத்தை பாருங்கள்

No comments:

Post a Comment