Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, May 20, 2020

தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தில் வேலை



தேசிய பேரிடர் மேலாண்மை வாரியத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Engineering Specialist
பணி: Financial Specialist
பணி: Environment Specialist
பணி: Social Management Specialist
பணி: Project Coordinator(NSRMP,Web-DCRA and HmRAP)
பணி: Consultant (Grade-II)

வயது வரம்பு : 50 வயதிற்கு உள்ளவர்கள் சம்ம்தப்பட்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். அரசு விதிமுறைப்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ. 1,25,000 - ரூ.1,75,000

விண்ணப்பிக்கும் முறை : www.ndma.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி : Project Accountant/ Administrative Officer, National Cyclone Rist Mitigation Project, National Disaster Management Authority, Government of India, NDMA Bhawan, A-1 Safdarjung Enclave, New Delhi, 110 029

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.ndma.gov.in அல்லது https://ndma.gov.in/images/careers/ncrmp-advt-150520.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 06.07.2020

No comments:

Post a Comment