Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, May 28, 2020

அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச இணையவழி நீட் பயிற்சி



அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இலவச இணையவழி நீட் பயிற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தனியார் நிறுவனம் மூலம் 4 மணி நேரம் வகுப்பு, 4 மணி நேரம் பயிற்சித் தேர்வு என இணைய வழி வகுப்பு நடைபெற உள்ளது. ஜூன் 15 முதல் வகுப்புகள் தொடங்கும் நிலையில், நீட் தேர்வுக்கு விண்ணப்பித்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கு இதுகுறித்து தெரிவிக்க முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் இணையவழியில் பதிவு செய்யலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment