Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, May 10, 2020

CA தேர்வு ஜூலை மாதம் நடக்கிறது..



ஜூலையில் நடக்கும் CA தேர்வு கால அட்டவணையை மாணவர்களுக்கு தெரிவிக்க கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது இந்திய கணக்குத் தணிக்கையாளர்கள் அமைப்பின் சார்பில் ஆடிட்டர் படிப்புக்கான CA தேர்வுகள் நடத்தப்படுகின்றன எந்த ஆண்டு மே 2 முதல் பதினெட்டாம் தேதி வரை நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நோய்த்தொற்றின் காரணமாக இரண்டு முறை தேர்வு தள்ளி வைக்கப்பட்டது சமீபத்திய அறிவிப்பின்படி தேர்வுகள் ஜூலை 29ம் தேதி துவங்க உள்ளன ஆகஸ்ட் 16ஆம் தேதி வரை நடக்கின்றன இதற்கான விரிவான கால அட்டவணை இந்திய பட்டயக் கணக்காளர் நிறுவனங்கள் ஐ சி ஏ ஐ அமைப்பின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது..
மேலும் இந்த கால அட்டவணையை மாணவர்களுக்கு தெரிவித்து அவர்கள் தேர்வுக்கு தயாராகும் வகையில் தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும் என கல்வி நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது

No comments:

Post a Comment