Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, May 10, 2020

பணியில் இருப்பவர்களுக்கு அரிய வாய்ப்பு..பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைமுறை முறை M.Ed., பட்டப்படிப்பு



பாரதியார் பல்கலைக்கழகத்தில் தொலைமுறை முறை M.Ed., பட்டப்படிப்பு
பாரதியார் பல்கலைக் M.ed பட்டப்படிப்பு துவக்க விழா நேற்று நடைபெற்றது..
பல்கலையில் தொலைநிலை கல்வி இயக்குனர் கோவிந்தராஜ் வரவேற்றார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜேம்ஸ் பிச்சை துவக்கி வைத்து பேசுகையில் இந்தியாவில் பாரதியார் பல்கலைக்கழகம் தான் முதன்முறையாக தொலை முறை கல்வியல்
M.ED பட்டப்படிப்பு துவங்கியுள்ளது பல்கலைக்கழகம் அணுகுமுறை தரமான பயிற்றுவிப்பு முறை மாணவர்களின் நல்ல நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில்தான்
M.ED ஆடும் பயிற்று வைக்க அனுமதி கிடைத்துள்ளது இதை மாணவர்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்

No comments:

Post a Comment