Sunday, May 31, 2020

NET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிப்பு


டெல்லி: NET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஜூன் 15-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கால அவகாசம் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் ஜூன் 15 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உதவிப் பேராசிரியர் பணி மற்றும் உதவித் தொகை பெறுவதற்கான NET தேர்வுகளுக்கு ஜூன் 15 வரை விண்ணாப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment