Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 20, 2020

12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை-மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல் சார்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

வேலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் ந.க.எண்.2632/இ3/2019 நாள்.19.06.2020

பொருள்: பள்ளிக்கல்வி சிறப்பு ஊக்கத்தொகை - அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் 2019 ஆம் கல்வியாண்டில் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு சிறப்பு ஊக்கத்தொகை வழங்கப்படுதல் - மாணவர்களின் வங்கி கணக்கு விவரங்களை EMIS இணையதளத்தில் உள்ளீடு செய்யக் கோருதல் சார்பு

சென்னை, பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் கடித ந.க.எண்.005/DSE/PC/2020 நாள்.19.06.2020

பார்வை:

பார்வையில் காணும் இயக்குநர் அவர்களின் கடிதத்திற்கிணங்க அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் (சுயநிதி பிரிவு நீங்கலாக) 20192020 ஆம் கல்வியாண்டில் ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு இடைநிற்றலை தவிர்க்கும் பொருட்டு அரசால் வழங்கப்படும் சிறப்பு ஊக்கத்தொகை பெற்று வழங்கும் பொருட்டு மாணவர்களின் வங்கி கணக்கு

விவரங்களை EMIS இணையதளத்தில் 23062020 க்குள் உள்ளீடு செய்து முடிக்கும்படி அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். உதவிபெறும் மேல்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள்

முதன்மைக் கல்வி அலுவலர் வேலூர்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News