
சென்னை: மாணவர்களுக்கான 43 லட்சம் மாஸ்க்குகள் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தகவல் தெரிவித்துள்ளார். கொரோனா ஊரடங்கு அமலில் உள்ள மாணவர்களின் பொதுத்தேர்வை ஒத்திவைக்கும்படி பல்வேறு தரப்பில் இருந்தும் கோரிக்கைகள் எழுந்த வண்ணம் உள்ளன. இதுதொடர்பான மனுவும் இன்று உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு திட்டமிட்டபடி நடக்கும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உறுதி அளித்துள்ளார்.



No comments:
Post a Comment