Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 9, 2020

அரசு அலுவலகங்களில் கபசுர குடிநீர் வழங்க வேண்டும்: சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்



ஸ்ரீபெரும்புதூர்: அதிகாரிகள், அலுவலர்கள் தொற்று நோய் தடுப்பு பணியில் ஈடுபடுவதால், அரசு அலுவலகங்களில் கபசுர குடிநீர் வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா, தமிழகத்தில் வேகமாக பரவி வருகிறது. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. ஆனாலும் பெரும்பாலான அரசு துறை அலுவலகங்கள் செயல்படுகின்றன.

No comments:

Post a Comment