நீட் தேர்வில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் இடஒதுக்கீடு எவ்வளவு? என்பது குறித்து முதல்வர் பழனிசாமியிடம் நாளை கலையரசன் குழு அறிக்கை தாக்கல் செய்கிறது. 15 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டிருந்த நிலையில், முன்கூட்டியே அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
No comments:
Post a Comment