கருஞ்சீரகத்தின் மருத்துவ பயன்கள் குறித்து இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.கருஞ்சீரகம் இயற்கையாகவே நமது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கக்கூடியது. இந்த கருஞ்சீரகத்தை பொடியாக அரைத்து நாம் உண்ணும் பல உணவுப் பொருட்களில் சேர்த்துக் கொண்டால் இயற்கையாகவே நாம் ஆரோக்கியமாக வாழலாம். உதாரணமாக கருஞ்சீரகத்தின் பொடியை தேன் அல்லது நீரில் கலந்து குடித்தால் மூச்சுத் திணறல் உள்ளிட்ட பிரச்சனைகள் சரியாகும்.
அதேபோல் கருஞ்சீரகத்தின் தைலம் தலைவலி, ஜலதோஷம், இடுப்பு வலி , நரம்பு பற்றிய வலி உள்ளிட்ட வலிகளுக்கு சிறந்த நிவாரணியாக விளங்க கூடியவை. பசும்பாலுடன் கருஞ்சீரகத்தை பசும்பாலுடன் அரைத்து மாவு போல் இருக்கக் கூடியதை முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து பின் கழுவினால் முகத்தில் இருக்கக்கூடிய முகப்பருக்கள் மறையும்.



No comments:
Post a Comment