
தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியில் காலி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பதவிகள்: General Manager, Deputy General Manager & Assistant General Manager
விண்ணப்பிக்க வயது வரம்பு: 45 வயதுக்குள் இருக்க வேண்டும்
மாச சம்பளம்: அதிகபட்சமாக ரூ.1,40,000/-
தேர்வு முறை: நேர்முகத் தேர்வு
கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்க கடைசித் தேதி: 10/6/2020
மேலும் விவரங்களுக்கு இந்த https://www.tmbnet.in/tmb_careers/ இணையதளத்தில் சென்று தெரிந்துகொள்ளுங்கள்.





No comments:
Post a Comment