Subscribe Us

Wednesday, June 17, 2020

"கல்வியும் சமூகமும்" என்ற தலைப்பில் மிகச் சிறந்த ஆளுமைகளுடன் ஒரு கலந்துரையாடல் -தமிழ்நாடு டிஜிட்டல் டீம்


இனிய ஆசிரியப் பெருமக்கள் அனைவருக்கும் வணக்கம், தமிழ்நாடு டிஜிட்டல் டீம் இதுவரை ஐசிடி தொடர்பான பயிற்சிகள் வழங்கி வந்தது அனைவரும் அறிந்ததே, அடுத்தகட்ட நகர்வாக கல்வியும் சமூகமும் என்ற தலைப்பில் மிகச் சிறந்த ஆளுமைகளுடன் ஒரு கலந்துரையாடல் நிகழ்வை 17.06.2020 முதல் 21.06.2020 வரை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஇந்த நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெற வேண்டுமாய் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். வாருங்கள் விவாதிக்கலாம்.

கீழே கொடுக்கப் பட்டுள்ள லிங்கை க்ளிக் செய்து கலந்துரையாடலில்
இணையலாம்.

https://teams.microsoft.com/l/meetup-join/19%3ameeting_YWY2ZWM5MmUtYjkyMy00ZDViLThkOGEtNTBmOWU3MmFmNjg2%40thread.v2/0?context=%7b%22Tid%22%3a%226d183927-c714-47f6-9791-1c22756c7c78%22%2c%22Oid%22%3a%22eb3bcbf9-b676-4683-ab41-fd13adff8120%22%7d

No comments:

Post a Comment

Popular Feed