அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும் - தமிழக கல்வித்துறை உத்தரவு

அரசு மற்றும் தனியார் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் நாளை பணிக்கு வர வேண்டும். -தமிழக கல்வித்துறை உத்தரவு
பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை, சிறப்பு நிலை ஆசிரியர்கள் பள்ளிக்கு வர உத்தரவு
அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் சார்பில் சுற்றறிக்கை
10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு நடவடிக்கை





Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories