Search This Blog

Sunday, June 7, 2020

எவ்வித அறிகுறியும் இல்லாமல் நேரடியாக நுரையீரலை தாக்கும் கொரோனா: மூச்சுதிணறல் காரணமாக இறப்பு அதிகரிக்கும்

0 comments

கொரோனா முதலில் மூச்சு குழாய் மற்றும் அது சார்ந்த நுரையீரல் உள்ளிட்ட உறுப்புகளைத்தான் அதிகம் பாதிக்கிறது. சென்னை : கொரோ னா வைரஸ் எந்த விதி அறிகுறியும் இல்லாமல் நேரடியாக நுரையீரலை தாக்கி பாதிப்பை ஏற்படுத்துவதால் பலர் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணம் அடைகின்றனர். தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. தினசரி ஆயிரத்துக்கும் மேற்பட்ேடார் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment