Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, July 22, 2020

10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் எப்போது? அமைச்சர் செங்கோட்டையன் பதில் ..!



தமிழகத்தில் கொரோனா தொற்றால் நாள்தோறும் பாதிப்புகள் கூடிக் கொண்டே உள்ளது. கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதமே பள்ளிகள் மூடப்பட்டன. 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நடைபெற வேண்டிய பொதுத்தேர்வுகள் கொரோனா அச்சத்தால் ரத்து செய்யபட்டு மாணவர்கள் தேர்வின்றி தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கபட்டது.

இந்நிலையில் 10ம் வகுப்பு தேர்வுகள் வெளியாவது அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம் அளித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன் கூறுகையில் , 10ம் வகுப்பு மதிப்பெண் பட்டியல் அடுத்த மாத இறுதிக்குள் வழங்கப்படும் என தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment