Thamizhkadal WhatsApp Channel

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூனியர் அஸிடண்ட் பணி நியமன ஆணைகள் !

குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஜூனியர் அஸிடண்ட் பணி நியமன ஆணைகள் அனுப்பப்பட்டுள்ளது.

தேர்ச்சி பெற்று கவுன்சிலிங் சென்றவர்கள் சரிபார்த்து கொள்ளுங்கள்.

நீங்கள் தேர்ந்தெடுத்த மாவட்ட வாரியாக வெளியிடப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories