
STET | TNPSC | TRB | POLICE | STUDY MATERIALS
Home »
கல்விச்செய்திகள்
» அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணாக்கர் சேர்க்கைக்கான அறிவிப்பு.
அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி மாணாக்கர் சேர்க்கைக்கான அறிவிப்பு.

2020-21 - ஆம் கல்வியாண்டிற்கான மாணவ / மாணவியர்களின் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இக்கல்லூரியில் வழங்கப்படமாட்டாது . எனவே அரசு வெளியிட்டுள்ள www.tngasa.in மற்றும் www.tndceonline.org என்ற இணையதளத்தில் ( Online ) 20.07.2020 அன்று முதல் பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கலாகிறது.









No comments:
Post a Comment