Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, July 22, 2020

திருச்சி NIT.ல் JRF பணி


பணியின் பெயர்: Junior Research Fellow
சம்பளம்: 31,000 - 35,000
தகுதி: Power system / Power engg / Energy system / Power system Automation / Power Plant Engg / Energy Manangement போன்ற பொறியியல் பாடப்பிரிவுகளில் ME / M.Tech பட்டம் பெற்று Gate தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்ந்தெடுக்கப்படும் முறை

தகுதியானவர்கள் எழுத்துத்தேர்வு / நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவர். எழுத்துத்தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வுக்கு தகுதியானவர்கள் விபரம் 22.11.2019 தேதிக்கு முன் விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

எழுத்துத்தேர்வு & நேர்முகத்தேர்வு நடைபெறும் நாள்: 28.11.19

1 comment: