Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, July 22, 2020

கடனுதவி பெறுவதற்கு PMEGP Scheme

கடனுக்காக விண்ணப்பிக்கும் போதே உங்களுக்கு PMEGP SCHEME ரூ.8,75,000 வரை மானியம் வழங்கப்படும்.

பிரதம மந்திரியின் வேலைவாயப்பு உருவாக்கும் திட்டத்தின் (PMEGP) கீழ் உற்பத்தி மற்றும் சேவை நிறுவனம் துவங்குவதற்கு அதிகபட்சமாக ரூ.25.00 லட்சம் மற்றும் ரூ.10.00 லட்சம் கடனுதவி வழங்கப்படும்.
உற்பத்தி பிரிவின் கீழ் 10 லட்ச ரூபாய்கு மேற்பட்ட திட்டங்களுக்கும், சேவைப்பரிவின் கீழ் 5 லட்ச ரூபாய் மேற்பட்ட திட்டங்களுக்கும் குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குடும்பத்தில் ஒருவருக்கு தொழில் தொடங்க கடன்…

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற பொதுப்பிரிவு பயனாளிகள் சொந்த முதலீடாக திட்ட மதிப்பீட்டில் 10 மற்றும் சிறப்பு பிரிவினரான ஆதிதிராவிடர்/ பழங்குடியினர்/பெண்கள் சிறுபான்மையினர்/ முன்னாள் இராணுவத்தினர்/மாற்றுத் திறனாளிகள் ஆகியோர் 5/- பங்களிக்க வேண்டும்.

இதரப பிற்படுத்தப்பட்டோர் அரசு மானியமாக தொழில் துவங்கவிருக்கும் இடம் (நகர்புறம் மற்றும் கிராமப்புறம்) மற்றும் (பொது மற்றும் சிறப்பு) பிரிவுக்கு ஏற்ப 15/- முதல் 35/- வரை வழங்கப்படும். இளைஞர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

http://www.kviconline.gov.in/ என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

1 comment:

  1. I have a weat flour packing unit but my CIBL score is low is it possible for me to get loan.mail is is wingsofpeace12@gmail.com

    ReplyDelete