Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, July 23, 2020

ஆன்லைன் சேவைகள் (online services list in tamilnadu) – அரசு சான்றிதழ் பெற உதவும் இணையதளங்கள்

ஆன்லைன் சேவைகள் (online services list in tamilnadu) – அரசு சான்றிதழ் பெற உதவும் இணையதளங்கள்:-

பட்டா / சிட்டா அடங்கல் சான்றிதழ் பெற உதவும் இணையதளம். edistricts.tn.gov.in

அ-பதிவேடு விவரங்களை பார்வையிட edistricts.tn.gov.in

வில்லங்க சான்றிதழ் பெற உதவும் இணையதளம் tnreginet.gov.in

பிறப்பு சான்றிதழ் பெற உதவும் இணையதளம் www.tn.gov.in

இறப்பு சான்றிதழ் பெற உதவும் இணையதளம் www.tn.gov.in

மின்கட்டணம் செலுத்த உதவும் இணையதளம்

E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி www.tangedco.gov.in

சாதி சான்றிதழ், வாரிசு சான்றிதழ், இருப்பிடம் மற்றும் வருமான சான்றிதழ் பெற உதவும் இணையதளம் www.tnesevai.tn.gov.in

பயண சீட்டு பதிவு செய்ய பயன்படும் இணையதளம் (online services list in tamilnadu)
பஸ் பயண சீட்டு முன் பதிவு செய்ய www.tnstc.in

ரயில் பயண சீட்டு முன் பதிவு செய்ய www.irctc.co.in

உத்யோக ஆதார் இணையலாம்

தொழில் துவங்க உத்யோக ஆதார் பதிவு செய்ய உதவும் ஆன்லைன் சேவைகள் udyogaadhaar.gov.in

வேலைவாய்ப்பு பற்றிய செய்திகளை அறிய உதவும்

தமிழ்நாடு அரசு வனத்துறை அறிவிக்கும் வேலைவாய்ப்பு, திட்டங்கள் & சேவைகள் பெற www.forests.tn.gov.in

அரசினர் தொழிற்சாலை நிலையம் அறிவிக்கும் வேலைவாய்ப்பு, திட்டங்கள் & சேவைகள் பெற skilltraining.tn.gov.in

தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகளை பெற—> www.tnpsc.gov.in

மத்திய அரசு வேலைக்கான பொது சேவை ஆணையம்—> www.upsc.gov.in

இந்தியா முழுவதும் உள்ள ரயில்வே வேலை பற்றிய செய்திகளை பெற—> www.rrcb.gov.in

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள் பெற www.tnrd.gov.in

தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு வாரியம்—> trb.tn.nic.in

இந்திய ராணுவத்தில் வேலை பெற—> indianarmy.nic.in

ஊழியர்கள் தேர்வு ஆணையம் (SSC) அறிவிக்கும் வேலைவாய்ப்பு பற்றிய விவரங்களை தெரிந்துகொள்ள ssc.nic.in

அனைத்து வேலைவாய்ப்பு செய்திகளையும் பெற—> www.pothunalam.com

அரசு சான்றிதழ் பெற உதவும் ஆன்லைன் சேவைகள்..!

பாஸ்போர்ட் அப்ளை செய்ய
portal2.passportindia.gov.in

passport.gov.in

டிரைவிங் லைசென்ஸ் அப்ளை செய்ய parivahan.gov.in

ஆதார் கார்ட் அப்ளை செய்ய அல்லது விவரங்களை சரிபார்க்க அல்லது விவரங்களை மாற்ற உதவும் இணையதளம் uidai.gov.in

பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய tnvelaivaaippu.gov.in

தகவல் அறியும் உரிமை சட்டம் rti.gov.in

தேசிய தகவல் பெறும் உரிமை சட்டம் வழங்கும் வேலைவாய்ப்பு மற்றும் அறிவிப்புகளை தெரிந்து கொள்ள உதவும் இணையதளம் www.rti.org

திருமண பதிவு செய்ய வேண்டிய இணையதளம் tnreginet.gov.in

வாக்காளர் அடையாள அட்டை ஆன்லைனில் விண்ணப்பித்து பெற பயன்படும் ஆன்லைன் இணையதள சேவை www.nvsp.in

Tamilnadu arasu public department

கல்வி உதவி தொகை பெற உதவும் ஆன்லைன் இணையதள சேவை escholarship.tn.gov.in

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வழங்கும் இணையதள சேவை
agritech.tnau.ac.in

விவசாயிகளுக்கு பயனுள்ள இணையதள முகவரிகள்

வேளாண்மை பற்றிய தகவல்களை அறிய www.tnagrisnet.tn.gov.in

தொழிநுட்பங்கள் தொடர்பான தகவல்களை அறிய www.tnau.ac.in

தோட்டக்கலை பயிர்கள், திட்டங்கள் குறித்து தகவல்களை அறிய www.tnagrisnet.tn.gov.in

வேளாண் எந்திரங்கள் தொடர்பான தகவல்கள் அறிய www.aed.tn.gov.in

வேளாண்மையில் புதிய தொழில்நுட்பம் பற்றி தெரிந்து கொள்ள www.l3fpedia.com

அங்ககச் சான்று தொடர்பான தகவல்கள் அறிய www.tnocd.net

No comments:

Post a Comment