Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Wednesday, July 29, 2020

Professor வேலைக்கு ஆட்சேர்ப்பு! மாதம் Rs.159100/- வரை சம்பளம்!!!


காஞ்சிபுரத்தில் Professor வேலைக்கு ஆட்சேர்ப்பு! மாதம் Rs.159100/- வரை சம்பளம்!!!


IIITDM காஞ்சிபுரத்தில் Associate Professors மற்றும் Assistant Professors போன்ற பணிகளுக்கான அதிகாரப்பூர்வ ஆட்சேர்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கான கல்வித்தகுதி Ph.D முடித்திருக்க வேண்டும். விருப்பமும் தகுதியும் உள்ள விண்ணப்பத்தார்கள் 22/07/2020 முதல் 30/07/2020 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பத்தை அனுப்பலாம். மேலும் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.


வேலை பிரிவு: அரசு வேலை


பணிகள்:



இதில் Professors, Associate Professors and Assistant Professors ஆகிய மூன்று பணிகள் உள்ளன


கல்வித்தகுதி:


இந்தப்பணிக்கு Ph.D முடித்திருக்கவேண்டும்.


வயது வரம்பு:


👉 Click here to join our Job AlertWhatsapp Group 👈


😊தினசரி வேலை வாய்ப்பு தகவல்களை தெரிந்து கொள்ள எங்களது வாட்சாப் குரூப்பில் இணைந்து கொள்ளுங்கள்! 😊


Assistant Professor Grade 1: 40 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
Assistant Professor Grade-II: 35 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
Associate Professor: 45 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
Professor: 50 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும்.
மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.


காலிஇடங்கள்: பல்வேறு பணிகள் உள்ளன.


சம்பளம்:


Assistant Professor Grade 1: Rs.1,01,500


Assistant Professor Grade II: Rs.70, 900


Associate Professor: Rs.1,39, 600


Professor: Rs.1,59,100


மேலும் தகவலுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.


விண்ணப்பிக்கும் முறை:


விண்ணப்பத்தார்கள் விண்ணப்பபடிவத்தை பூர்த்தி செய்து 22/07/2020 முதல் 31/07/2020 வரை ஆன்லைன் மூலம் அனுப்பலாம். இந்த பணிக்கு விண்ணப்பிக்க வேண்டிய முகவரி கொடுக்கப்பட்டுள்ளது.


முக்கிய தேதிகள்:


ஆரம்பதேததி: 22/07/2020


கடைசிதேதி: 30/07/2020


Important Links:


Notification Link: Click here


Apply Link:Click here

No comments:

Post a Comment