Breaking

Wednesday, August 5, 2020

'10வது தேர்ச்சியா?'.. 'தேர்வே இல்லாமல் உடனடி வங்கி வேலை'.. 'இப்போவே அப்ளை பண்ணிடுங்க'..





Bank of India வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.





நிறுவனம்: Bank of India

மேலாண்மை: மத்திய அரசு

பணிகள் : officers, clerks

கல்வி தகுதி: 10 ஆம் வகுப்பு மற்றும் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி இடம்: இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.

தேர்வு முறை: நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 16 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை https://bankofindia.co.in/pdf/BOISPORTSPERSONSADVT3072020.pdf?fbclid=IwAR06HyGcJyKWWOG2iP2tvFWY0rvUudVCMUGKXHy5q-3m4mwsmI7E6SIVk78 என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.

No comments:

Post a Comment