'டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை'



Balmer Lawrie என்னும் மத்திய அரசின் கீழ் செயல்படும் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இந்த பணிகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயன் பெறலாம்.

நிறுவனம்: Balmer Lawrie

மேலாண்மை: மத்திய அரசு

பணி: junior officer posts

கல்வி தகுதி: டிப்ளமோ அல்லது டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி இடம்: தேர்வு செய்யப்படுபவர்கள் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியமர்த்தப்படுவார்கள்.

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: ஆகஸ்ட் 17 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இந்த பணிகள் குறித்த முழு விவரங்களை https://www.blrecruit.in/UploadDocument/Notice/10/Junior%20Office%20Web%20Ad.pdf?fbclid=IwAR2g2D3Wr9YA0l_J1K1QQHWsx_mmdbUfFjarmFp3LQcGfGIPRR0Sdocdfx0 என்ற அதிகாரப்பூர்வ லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளுங்கள்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories