JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
இணையவழித் தமிழ்த் திறனறித்தேர்வு -3 -ஆகஸ்டு 2020.தேர்வு தொடங்கும் நாள் 20/08/2020.
இணையவழித் தமிழ்த் திறனறித் தேர்வு -3 👇🏾
https://forms.gle/8GbMeriLGof7Xjtr7
இணையவழித் தமிழ்த் திறனறித் தேர்வு - 2 👇🏾
https://forms.gle/z3zkVPc7YWeo8ijX9
முதல் இணையவழித் தமிழ்த் திறனறித் தேர்வு 👇🏾
https://forms.gle/Xw3B3Jk57vVpHo4G7
தொடர்ந்து 11 மற்றும் 12 ஆம் வகுப்புக்களுக்கான இணையவழித் தேர்வுகளை எழுத விரும்புபவர்கள்
இந்த இணைப்பின் மூலம் WhatsApp குழுவில் இணையலாம்: https://chat.whatsapp.com/FsCU1DIY10PDuBC3ZGbZnU
அன்புடையீர் வணக்கம்,
கு. மகேந்திரன்
முதுகலை தமிழாசிரியர்,
அரசினர் மேல்நிலைப்பள்ளி மேல்சோழங்குப்பம், திருவண்ணாமலை.
இணைய வழியில்
நடத்துகின்ற 12 ஆம் வகுப்பு தமிழ் பாடங்கள்
குறித்த தமிழ்த்திறனறித் தேர்வுக்கு அனைவரையும்
அன்போடு வரவேற்கிறோம்.
இத்தேர்வில்
பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள், பேராசிரியர்கள்,
ஆய்வாளர்கள், தமிழ்
ஆர்வலர்கள் ஆகியோர்
பங்கேற்றுப்
பயன்பெறுமாறு
கேட்டுக்கொள்கின்றேன்.
குறிப்பு:
தேர்வில் 40%
மதிப்பெண்களுக்கு மேல்பெறும்
அனைவருக்கும்
மின்னஞ்சல் வழியாக
மின்-சான்றிதழ்
அனுப்பி வைக்கப்படும்.
ஒருநாளைக்கு 100
சான்றிதழ்கள் மட்டுமே
அனுப்பப்படும்
என்பதால் தேர்வில் முதலில் பங்கேற்றவர்கள் என்ற அடிப்படையில்
மின்-சான்றிதழ் மின்னஞ்சல் வழியாக அனுப்பி் வைக்கப்படும்.
தாங்கள் தகவல்களைப்
பதிவிடும்போது
உங்கள் மின்னஞ்சல்
முகவரியைச் சரியாகப் பதிவிடுமாறு கேட்டுக் கொள்கின்றேன். பெயரை பதிவிடும் பிழையின்றி பதிவிடவும், தவறாக பதிவிட்டால் அது உங்கள் சான்றிதழில் பிரதிபலிக்கும்
நன்றி
அன்புடன்...
ஒருங்கிணைப்பாளர்
கு. மகேந்திரன். M.A., M.Phil., B. Ed.,
முதுகலை தமிழாசிரியர்,
அரசினர் மேல்நிலைப்பள்ளி, மேல்சோழங்குப்பம், திருவண்ணாமலை.
9787373206
No comments:
Post a Comment