Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, August 1, 2020

மஞ்சள் பால் குடிப்பதால் கிடைக்கும் சிறப்பான பலன்கள்




பொதுவாக அதிகாலை சமயத்தில் காப்ஃபைன் இல்லாத பானங்களை அருந்துவது தான் உடலுக்கு நல்லது. இந்த மாதிரியான பானங்கள் தான் நோயெதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். 

அதிலும் காலையில் இஞ்சி, ஏலக்காய், மஞ்சள் மற்றும் மிளகுத் தூள் சேர்த்த பாலை அருந்துவது மிகவும் சிறந்தது . இந்த பானத்தில் சேர்க்கப்பட்டுள்ள பொருட்கள் எல்லாமே ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டவை.

 எனவே, இதை ஒருவர் காலையில் எழுந்ததும் குடிக்கும் போது, உடல் புத்துணர்ச்சியுடனும், சுறுசுறுப்பாகவும் இருப்பதோடு, உடல் நன்கு ஆரோக்கியமாக இருப்பதையும் உணர்ந்து கொள்ள முடியும்.

No comments:

Post a Comment