Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, August 12, 2020

குடற்புழுகளை வெளியேற்றும் குப்பை மேனி



இந்த குடற்புழு பிரச்சனை பெரியவர்களை விட குழந்தைகளையே அதிகம் பாதிக்கிறது. குப்பைமேனி இலைச்சாறு தினமும் இருவேளை குழந்தைகளுக்கு கொடுத்து வந்தால் குடற்புழு பிரச்சனை நீங்கும். உடலுக்கு நன்மை பயக்கும் காரத்தன்மை, ரசாயன தன்மை கொண்ட இயற்கை வேதிப்பொருட்கள் குப்பைமேனி இலைகளில் நிறைந்திருக்கும். குப்பைமேனி இலைகளின் சாற்றை சொறி, சிரங்கு, படை, தோல் அரிப்பு போன்ற தோல் சார்ந்த பாதிப்புகளின் தடவி வந்தால் அதிலிருக்கும் நுண்கிருமிகள் அழிந்து, நல்ல குணம் ஏற்படும்.மேலும் தோலில் தொற்று கிருமிகளால் பாதிப்பு ஏற்படாமல் காக்கும்.

No comments:

Post a Comment