Breaking

Sunday, August 23, 2020

மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும் வாழைப்பூ



வாழைப்பூவை வாரத்தில் ஒரு முறை சாப்பிட்டு வர, மலச்சிக்கல் பிரச்சனையை சரி செய்யும்.

பெண்கள் இந்த வாழைப்பூவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் மாதவிடாய் கோளாறு, வெள்ளைப்படுதல், வயிற்று வலி போன்ற அனைத்து பிரச்சனைகளையும் சரி செய்யும்.

வாழைப்பூவை தினமும் சாப்பிட்டு வர இரத்தத்தில் கலந்துள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைத்து இரத்தத்தை சுத்திகரிக்கும். 

இரத்த அழுத்தம், இரத்த சோகை போன்றவை வராமல் தடுக்கும்.

No comments:

Post a Comment