Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, August 1, 2020

'இந்த பழத்தை இதுவரை சாப்பிட்டு இருக்கீங்களா?'.. 'அப்படி சாப்பிடலான இனி எங்க பார்த்தாலும் வாங்கி சாப்பிட்ருங்க'.



இந்த செய்தி தொகுப்பில் முலாம்பழம் வகைகளின் ஒன்றான முள் முலாம்பழம் என்றழைக்கப்படும் கிவனோ பழத்தில் உள்ள மருத்துவ பயன்கள் பற்றி பார்க்கலாம்.

இந்த பழத்தை சாப்பிட்டால் அதிக பசி ஏற்படாமல் இருக்கும். இதன் மூலம் நம் உடல் எடையை எளிதில் குறைக்கலாம்.

இந்த பழத்தில் அதிகளவில் வைட்டமின் எ சத்து இருப்பதால், இது கண் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக செயல்படும்.

இந்த பழம் உடலில் ஏற்படும் காயங்களின் வடு மற்றும் சுருக்கங்கள் ஆகியவற்றை சரிசெய்கிறது.

எலும்புகளின் வளர்ச்சிக்கு தேவையான கால்சியம் சத்து இதில் அதிகளவில் இருப்பதால், இந்த பழத்தை சாப்பிட்டு வர எலும்பு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல பலன் கிடைக்கும்.

மேலும் இதில் வைட்டமின் எ மற்றும் வைட்டமின் சி ஆரோக்கிய முதுமையை தடுக்கும்.

No comments:

Post a Comment