JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, August 14, 2020

ஜாம் சாப்பிடுவதால் ஏற்படும் தீமைகள்


ஜாமில் உள்ள அதிக சர்க்கரை யின் காரணமாக, நீரிழிவு நோயுள்ளவர்களும் ஹைபோகிளை சமிக்ஸ் உள்ளவர்களும் ஜாமைத் தவிர்க்க வேண்டும். "மேலும் ஜாம் உருவாக்கும் செயல்முறை யின்போது, பழங்களில் உள்ள சில ஊட்டச்சத்துகள் இழக்கப் படுகின்றன.

ஜாம் தடவக்கூடிய அளவுக்கு திண்மையாக, மிருதுவான பழத்துண்டுகளுடன் இருக்க வேண்டும். அதிக இனிப்பு, அதிக கசப்பு இருக்கக் கூடாது. இதனை மிதமான அளவு சாப்பிட்டால் எந்த மோசமான பக்கவிளைவுகளும் இதனால் ஏற்படாது. இதிலுள்ள லேசான கசப்புச்சுவையை பலரும் விரும்புகிறார்கள்

No comments:

Post a Comment