
முக்கனிகளில் முதன்மையானது. பழங்களின் அரசன். மாம்பழத்தில் வைட்டமின் 'ஏ' சத்து அதிகம். வைட்டமின் 'ஏ' குறைவால் பார்வைக்கோளாறு, மலைக்கண் நோய் ஏற்படும். இப்பழத்தில் வைட்டமின் 'ஏ' 2743 மைக்ரோகிராம் உள்ளது. வைட்டமின் 'பி', 'சி' மற்றும் இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் ஆகிய தாதுப் பொருட்களும் உள்ளன. மாம்பழத்தில் மார்பகம், ரத்தப் புற்றுநோயைத் தடுக்கும் ஆற்றல் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. நம் நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்பட இது உதவுகிறது.



No comments:
Post a Comment