Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, August 23, 2020

தனது பள்ளிக்கென தனி வெப்சைட், ஆண்ட்ராய்டு ஆப் உருவாக்கி அசத்தும் ஆசிரியர்!



விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் வட்டம்,  இரட்டணை அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் பட்டதாரி தமிழாசிரியர் முனைவர் க. அரிகிருஷ்ணன் என்பவர் கொரானா காலத்தில் மாணவர்கள் கல்வி பெறவேண்டும் என்ற நோக்கில் ஓர் இணைய தளத்தையும் ஆண்ட்ராய்டு ஆப் ஒன்றையும் உருவாக்கி மாணவர்களுக்கு தேவையான தரவுகளைப் பதிவேற்றம் செய்து வழங்கி வருகிறார்.

இவ்விணையதளத்தில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையுள்ள அனைத்துப் பாடங்களுக்குமான VIDEO MATERIALS,  PDF,  PPT MATERIALS பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.

இந்த இணைய தளம் இப்பள்ளி மணவர்களுக்கு மட்டுமன்றி தமிழ் நாட்டிலுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் பயனுள்ளதாக அமையும்.

WEBSITE LINK : Click View 

MOBIL APK     DOWNLOAD LINK: Click Download

No comments:

Post a Comment