Breaking

Sunday, August 23, 2020

தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வு முடிவுகள் வெளியிட்டது தொழில்நுட்பக்கல்வி இயக்ககம்



சென்னை: தட்டச்சு, சுருக்கெழுத்து மற்றும் கணக்கியல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளனர். பிப்ரவரியில் நடந்த தேர்வுகளின் முடிவுகளை தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் வெளியிட்டது. www.tndte.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை அறிந்துக்கொள்ளலாம் என அறிவித்துள்ளது. 

1,98,785 பேர் எழுதிய தட்டச்சு தேர்வில் 1,22,430 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 
13,647 பேர் எழுதிய சுருக்கெழுத்து தேர்வில் 4,687 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர். 450 பேர் எழுதிய கணக்கியல் தேர்வில் 119 பேர் தேர்ச்சியடைந்துள்ளனர்.

No comments:

Post a Comment