Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, August 13, 2020

சான்றிதழ்களை காட்டி மாணவர்கள் இ-பாஸ் பெறலாம் - அமைச்சர் செங்கோட்டையன்.

மாணவர்கள் வேறு பள்ளிகளில் சேர்க்கைக்கு செல்வதற்கு பள்ளி மாற்றுச் சான்றிதழ்களை ( TC) காண்பித்து இ-பாஸ் பெறலாம்.

அனைத்து பள்ளிகளிலும் ஆகஸ்ட் 17 முதல் மாணவர் சேர்க்கை செய்யலாம்.

தற்போதைய சூழநிலையில் பள்ளிகளை திறப்பதற்கு வாய்ப்பு இல்லை.

அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி.

No comments:

Post a Comment