
மாதுளையில் நார்ச்சத்து, நீர்சத்து, மாவுச்சத்து என அதிக அளவுச் சத்துக்கள் உள்ளன. இந்தப் பழத்தை இதய நோயாளிகள் சாப்பிடலாம். உடலில் உள்ள நச்சுக்களை இது வெளியேற்றும் எனவே நாவறட்சியைப் போக்கி உடல் சோர்வை நீக்கும். முக்கியமாக கர்ப்பிணிப் பெண்கள் மாதுளையை தாராளமாக சாப்பிடலாம் என்றுக் கூறுவர். வறட்டு இருமலைப் போக்கி பித்தம் தொடர்பான பிரச்சனைகளையும் போக்கும். ஆனால் சிறுநீரக நோயாளிகள் மாதுளையை சாப்பிடக் கூடாது.



No comments:
Post a Comment